Android

[Android][bsummary]

MOBILES PHONES

[MOBILES PHONES][bsummary]

Security

[Security][bsummary]

CARS

[CARS][grids]

BIKES

[BIKES][grids]

Business

Header Ads

Apple iphone X

Apple நிறுவனம் தனது ஐ போன்களை கடந்த  ஜனவரி 2007-ல் இருந்து இதுவரை ஒரே மாதிரியான தோற்றங்களில்  வெளியிட்டுவந்தது.பத்து வருடங்களுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனர் டிம் குக் ஆப்பிளின் தலைமையகத்தில் நேற்று iphone X ஐ வெளியிட்டார்.



iphone X ஆனது iphone 10 OS ல் இயங்கக்கூடியதாக உள்ளது.இதன் முன்புறம் முழுவதும் OLED screen கொண்டுள்ளது.அதாவது முன் பகுதி மற்றும் பக்க விளிம்புகள் முழுவதும் தொடு  திரையினால் சூழப்பட்டுள்ளது.வழக்கத்திற்கு மாறாக Home பட்டன் கொடுக்கப்படவில்லை அதற்கு பதிலாக,home பட்டன் தோடு திரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வகை OLED Screens ஏற்கனவே பல ஸ்மார்ட் போன்களில் வந்திருந்தாலும் iphone X ல் கொடுக்கப்பட்டுள்ள OLED Screen மிகவும் புதுமையாகவும் உள்ளது. iphone X வயர்லெஸ் சார்ஜர் மற்றும் finger பிரிண்ட் சென்சாருக்கு பதிலாக Face ID password (உரிமையாளரின் முகத்தை scan செய்து அதை password ஆகா வைத்து கொள்ளுதல் )கொடுக்கப்பட்டுள்ளது.




No comments: