Android

[Android][bsummary]

MOBILES PHONES

[MOBILES PHONES][bsummary]

Security

[Security][bsummary]

CARS

[CARS][grids]

BIKES

[BIKES][grids]

Business

Header Ads

Mi Notebook Pro

Xiaomi Mi நிறுவனம் இன்று தனது புதிய படைப்பான Mi Notebook Pro ஐ வெளியிட இருக்கிறது.இதன் சிறப்பாக eight generation Intel Core i7 processors ஐ கொண்டுள்ளது மற்றும் கணினி வெப்பமாதலை தடுக்க symmetrical cooling design வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.Display அளவானது 15.6-inch ஆகா வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாக fingerprint sensor மற்றும் Windows Hello இணைக்கப்பட்டுள்ளது.




இவை மூன்று வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது

1)முதல் வகையாக Intel Core i7 with 16GB RAM at CNY 6,999.

2) இரண்டாம் வகையாக Intel Core i7 with 8GB RAM at CNY 6,399.

3) மூன்றாம் வகையாக Intel Core i5 with 8GB RAM at CNY 5,599.

இவ்வாறு மூன்று வகைகளில் Mi Notebook Pro ஆனது கிடைக்கிறது .

இவற்றை தவிர graphics card (Nvidia GeForce MX150), up to 16GB of 2400MHz DDR4 RAM, and an up to 256GB PCIe SSD மற்றும் இதன் 15.6-inch display-வானது 72 percent NTSC colour gamut கொண்டுள்ளது.மற்றும் display Corning Gorilla Glass 3 மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments: