Mi A1
சீனாவை சேர்ந்த Xiaomi நிறுவனம் தற்போது தனது புதிய மாடலான Mi A1 ஐ Google உடன் இனைந்து வெளியிட்டுள்ளது.அதன் சிறப்பு அம்மசங்கலைகளை இப்போது பார்ப்போம் .
பின் புறத்தில் இரண்டு கேமராக்களும் முன் புறத்தில் ஒரு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.பின் புற கேமராவானது 12+12 MPஆகவும் முன் புற கேமராவானது 5 MP ஆகவும் உள்ளது.இதன் பேட்டரி அளவு 3080 mAh ஆகவும் இதன் Processor Snapdragon -625 ஆகவும் உள்ளது . 4GB RAM,64 GB ROM ,128 GB அளவு நினைவாற்றலை அதிகப்படுத்தி கொள்ளும் வசதியும் உள்ளது. Finger print sensor வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது டிஸ்பிலே அளவானது 5.5 inch மற்றும் Nougat 7.1.2 மற்றும் Android One இயங்குதளத்தில் உள்ளது.தற்போது Mi Store-ல் கிடைக்கிறது மற்றும் Flipkart ல் 12th Sep-2017-ல் விற்பனைக்கு வருகின்றது.

Labels:
MOBILES PHONES

No comments: